Monday, 31 December 2012

முதல் SMSக்கு வயது 20

முதல் SMSக்கு வயது 20

1992ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் 22வயது இங்கிலாந்து பொறியாளர் Neil Papworth என்பவரால் கனினி மூலமாக Richard Jarvis என்பவரின் கைபேசிக்கு அனுப்பபட்ட "Merry Christmas" என்ற வாசகமே உலகின் முதல் SMS ஆகும். கைபேசியிலிருந்து கைபேசிக்கு 1993 டிசம்பர் மாதம் பின்லாந்து நாட்டில் இரண்டு Nokia கைபேசிகளுக்கிடையே  Riku Pihkonen என்பவரால் அனுப்பப்பட்டது.

No comments:

Post a Comment